கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
ADDED : ஜன 11, 2024 05:12 PM
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகை சமயங்களில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் பொது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.