ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பு
ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பு
ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூலை 19, 2024 02:48 PM
சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளர் அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மக்களுடன் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.