Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி

ADDED : ஜூன் 13, 2025 01:05 AM


Google News
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு, மே 25ல் நடந்தது. அதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகின.

இதில் தேர்ச்சி பெற்றோர், அடுத்து நடக்க உள்ள முதன்மை தேர்வுக்கு, வரும் 16 முதல் 25ம் தேதிக்குள், 'https://upsc.gov.in' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us