ADDED : ஜூன் 11, 2025 01:32 AM
மத்திய அரசின் வெளியுறவு, உளவு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், வருவாய், சி.பி.ஐ., தபால் உள்ளிட்ட துறைகளில், இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர், ஆராய்ச்சி உதவியாளர், ஆடிட்டர், கணக்காளர், வரி உதவியாளர் உள்ளிட்ட, 14,582 பணியிடங்கள நிரப்பப்பட உள்ளன.
இதற்கான தேர்வை, பட்டப்படிப்பு முடித்தோர் எழுதலாம். தேர்வு எழுத, 'https://ssc.gov.in/' இணையதளத்தில், அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.