ADDED : மே 22, 2025 12:42 AM
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கடந்த 19ம் தேதி நடந்தது.
கூட்டத்தில், அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், ஜூலை 9ல் நடக்க உள்ள, பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, ஜூலை மாதம் 3வது வாரம், அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடுவது என, தீர்மானிக்கப்பட்டது.