Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி

ADDED : மே 16, 2025 11:24 PM


Google News
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,730 பேர், 14 தனி விமானங்களில், ஹஜ் புனிதப் பயணம் செல்ல உள்ளனர்.

முதற்கட்டமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 5:55 மணி மற்றும் இரவு 7:55 மணிக்கு, தனி விமானங்களில், தமிழகத்தைச் சேர்ந்த 844 பேர் ஹஜ் பயணம் புறப்பட்டனர். அமைச்சர் நாசர் வழி அனுப்பி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us