சிறுத்தையிடம் சிக்கி உயிர்பிழைத்த குழந்தை மருத்துவமனையில் அனுமதி

ADDED : ஜன 04, 2024 11:32 PM
ஊட்டி:நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி சேவியர் மட்டம் பகுதியில் சிறுத்தையிடம் சிக்கி உயிர்பிழைத்த நான்கு வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதி.