108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடக்கம்
108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடக்கம்
108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடக்கம்
UPDATED : ஜன 06, 2024 11:55 AM
ADDED : ஜன 06, 2024 11:54 AM

சேலம்: சேலத்தில், 108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

சிறப்பு பூஜையாக வரும், 10ல் சகஸ்ர கலச அபிஷேகம், 11ல் தோமால சேவை, 14ல் விஷ்ணு சகஸ்ரநாமாவளி ஹோமம், மகா பூர்ணாஹீதி, ராஜ உபச்சாரம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி நேற்று முதல் வரும், 14 வரை நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம், 100 ரூபாய்.