என்.சி.இ.ஆர்.டி., மையங்களில் வேலை; பேராசிரியர்கள் 123 பேருக்கு வாய்ப்பு!
என்.சி.இ.ஆர்.டி., மையங்களில் வேலை; பேராசிரியர்கள் 123 பேருக்கு வாய்ப்பு!
என்.சி.இ.ஆர்.டி., மையங்களில் வேலை; பேராசிரியர்கள் 123 பேருக்கு வாய்ப்பு!
ADDED : ஜூலை 29, 2024 07:15 PM

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.,) அஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங் மையங்களில் பணியாற்ற 123 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் தேவை.விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,16 என தெரிவிக்கப்பட்டுள்ளது.