சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
UPDATED : ஜூன் 18, 2024 10:13 PM
ADDED : ஜூன் 18, 2024 10:08 PM

சென்னை: வடசென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது.
அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை மயிலாப்பூர் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, அயனாவரம், மற்றும் வடசென்னை பகுதிகளான திருவெற்றியூர், எண்ணூர்,புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு ,மணலி, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்தது .
மேலும் சென்னையை அடுத்த அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி திருவேற்காடு, ஆகிய சுறு்றுவட்டார பகுதிகளில்மழை பெய்தது.