கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடு: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்
கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடு: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்
கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடு: பின்னணி குறித்து சிறப்பு விவாதம்
ADDED : ஜூலை 27, 2024 08:40 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிவது போல போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கையில் அண்ணா பல்கலைக்கழகம் இறங்கி உள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றி மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. கல்லூரிகளில் தில்லுமுல்லு பேராசிரியர்கள் கேடிகளானால் நாடே நாசமாகி விடாதா? என்பது குறித்து விவாதம் நடந்தது.