பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து
பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து
பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து
ADDED : ஜூன் 07, 2024 08:46 PM
சென்னை:பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு:
நாட்டின் பிரதமராக, மூன்றாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க., மற்றும் எனது சார்பில் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.