வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!
வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!
வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!
UPDATED : ஆக 01, 2024 10:04 PM
ADDED : ஆக 01, 2024 10:00 PM

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா அமைப்பு நிவாரண உதவி வழங்கியது.
கேரளாவின்
வயநாட்டில் முண்டக்கை , சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில்
சிக்கி 295 பேர் பலியாயினர். பலர் மண்ணில் புதைந்தனர். இக்கோர சம்பத்தால்
பலர் பாதிக்கப்பட்டனர்
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட
குடும்பத்தினருக்கு உதவும் வகையில் தேசிய சேவா பாரதி சார்பில் மற்றும்
பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நிவாரண உதவி பொருட்கள் சேகரித்து
வழங்குகின்றன. மீட்பு பணியிலும் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்
ஈடுபட்டுள்ளனர்.
![]() |