கொலை வழக்கு:குண்டர் சட்டத்தில் உறவினர் இருவர் கைது
கொலை வழக்கு:குண்டர் சட்டத்தில் உறவினர் இருவர் கைது
கொலை வழக்கு:குண்டர் சட்டத்தில் உறவினர் இருவர் கைது
ADDED : ஜூலை 04, 2024 11:11 PM

கோவை போலீஸ் சுருக்கெழுத்தர் பெரியதுரையை 30, ஜூன் 8ல் சங்கரன்கோவில் அருகே கொலை செய்த உறவினர்கள் அல்லித்துரை 29, அருண்குமார் 24 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.