காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்
காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்
காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது எப்படி?; பின்னணி குறித்து சிறப்பு விவாதம்
ADDED : ஜூலை 30, 2024 10:01 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., ஆகிய எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உட்பட ஒருவர் கூட வரவில்லை. இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்று விட்டனர்.
கவுன்சிலர்கள் சுற்றுலா; நம்பிக்கையில்லா தீர்மானம் பேரங்கள் முடிக்க தந்திரமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.