ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
ADDED : ஜூலை 10, 2024 01:52 AM

சென்னை அயனாவரத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங், வீட்டுக்குச் நேற்று சென்ற முதல்வர் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.