Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ பா.ஜ., நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

பா.ஜ., நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

பா.ஜ., நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

பா.ஜ., நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

ADDED : ஜூன் 23, 2024 12:18 PM

Google News
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us