Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்

ADDED : ஜூன் 13, 2024 01:57 AM


Google News
சென்னை:கல்லுாரி கல்வி இயக்குனரக பணிகளுக்கு, புதிய இணை இயக்குனர்களை நியமித்து, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் அரசாணை பிறப்பித்து உள்ளார்.

அதன்படி, கல்லுாரி கல்வி திட்டமிடல் பிரிவு - ஆர்.ராவணன்; நிதிப்பிரிவு - ஆர்.ராமன்; சென்னை மண்டலம் - சுடர்க்கொடி; தஞ்சாவூர் மண்டலம் - ரோஸி; வேலுார் மண்டலம் - மலர்; திருநெல்வேலி மண்டலம் - ரவீந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us