நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
ADDED : ஜூலை 19, 2024 10:17 PM

நாளை( 20.07.2024 ) உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.