23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம்
23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம்
23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றம்
ADDED : ஜூலை 03, 2024 06:44 PM

மதுரை:போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதுரை ரயில்வே கோட்டத்தில் 23 ரயில்வே கேட்டுகள் மின்சார ஆற்றல் செயல்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் 12 நொடிகளில் கேட்டை திறந்து அடைக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.