சென்னை, மதுரையில் 102 டிகிரி வெயில்
சென்னை, மதுரையில் 102 டிகிரி வெயில்
சென்னை, மதுரையில் 102 டிகிரி வெயில்
ADDED : ஜூன் 18, 2024 06:11 AM

நேற்று மாலை நிலவரப்படி, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.