ADDED : செப் 09, 2025 03:44 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் படிக்காசுவைத்தான் பட்டியை சேர்ந்தவர் திருப்பதி 25, செங்கல் சூளை தொழிலாளி.
இவர் நேற்று காலை, வன்னியம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே பாதையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றநிலையில் மதுரையிலிருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.