ADDED : பிப் 24, 2024 05:46 AM
விருதுநகர், : அருப்புக்கோட்டை அருகே நோபிள் பெண்கள் கல்லுாரியில் வணிகவியல் துறை, தொழில் பயிற்சி மையம் சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
நிர்வாகத்துறை பேராசிரியர் தங்கராஜ் தலைமை வகித்தார். துறை தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். மதுரை மென்திறன் பயிற்சி அகாடமி இயக்குனர் முருகேசன், பயிற்சியாளர் கீரத்தனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.