ADDED : ஜன 03, 2024 05:47 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணகோயில் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை போலீசாக பணிபுரியும் சுரேஷ்குமார் என்பவருக்கு ரத்தக்கசிவு அறுவை சிகிச்சைக்காக ரூ.7.24 லட்சம், ஆயுதப்படையில் தலைமை போலீசாக பணிபுரியும் விஜயராஜ் என்பவருக்கு மூட்டு அறுவை சிகிச்சைக்காக ரூ.
2.54 லட்சம் தொகையை தமிழ்நாடு போலீஸ் சேமநல நிதியில் இருந்து எஸ்.பி., ஸ்ரீனிவாசப்பெருமாள் குடும்பத்தினரிடம் வழங்கினார்.