Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின்குறை தீர்முகாம்

மின்குறை தீர்முகாம்

மின்குறை தீர்முகாம்

மின்குறை தீர்முகாம்

ADDED : ஜன 20, 2024 04:18 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு;

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் பொது மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், குறைகளை தீர்க்கும் பொருட்டு விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, இன்று (ஜன.20) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து கேட்டறிய இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us