Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

ADDED : மே 16, 2025 02:58 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முருகன் 56. இவரை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மே 11ல் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 7:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அங்கேயே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us