ADDED : ஜன 12, 2024 12:38 AM
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான 2023 டிசம்பர் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பாக பணியாற்றிய சாத்துார் தாசில்தார் லோகநாதன் முதல் பரிசு, சிவகாசி தாசில்தார் வடிவேல் 2ம் பரிசு, ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் 3ம் பரிசினை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.