காரியாபட்டி: காரியாபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி 32, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் விருதுநகரில் உள்ள ஒரு நகைக்கடையில் 3 பவுன் தங்க நகை வாங்கினார். காரியாபட்டிக்கு அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தபோது நகை காணாமல் போனது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.