ADDED : பிப் 25, 2024 06:01 AM
சாத்துார் : சாத்துார்முக்குராந்தலில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா நடந்தது.
நகரச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வேலாயுதம் கவுன்சிலர் மாரியம்மாள் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவா துரை முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன் மாவட்ட துணைச் செயலாளர் பூபாலன் நகராட்சி கவுன்சிலர் கார்த்திக் குமார் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் முனீஸ்வரன் முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.