/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ராம ஜென்மபூமி பிரதிஷ்டை ஸ்ரீவி., ஜீயருக்கு அழைப்புராம ஜென்மபூமி பிரதிஷ்டை ஸ்ரீவி., ஜீயருக்கு அழைப்பு
ராம ஜென்மபூமி பிரதிஷ்டை ஸ்ரீவி., ஜீயருக்கு அழைப்பு
ராம ஜென்மபூமி பிரதிஷ்டை ஸ்ரீவி., ஜீயருக்கு அழைப்பு
ராம ஜென்மபூமி பிரதிஷ்டை ஸ்ரீவி., ஜீயருக்கு அழைப்பு
ADDED : ஜன 03, 2024 05:43 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கோயில் ப்ராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதி சடகோப ராமானுஜ ஜீயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று காலை 10:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் நேரில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத துறவிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர் சரவணகார்த்திக், பா.ஜ. மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.