ADDED : ஜூன் 21, 2025 11:56 PM
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி உடற்கல்வி துறை சார்பில் சர்வதேச யோகா தினவிழா கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர் டேன்கோ யோகா பயிற்சி நிர்வாகி சிவனேஷ்குமார் பேசினார்.
கல்லுாரி முதல்வர் சாரதி, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.