விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளராக கலைவாணன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இவர் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக (வணிகம்) பணியாற்றி பதவி உயர்வில் விருதுநகருக்கு வந்துள்ளார். மேலும் இவர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.