ADDED : செப் 20, 2025 10:51 PM
விருதுநகர்:விருதுநகர் அருகே செங்கோட்டையில் சாஜ் பயர் ஒர்க்ஸ் ஆலைக்கு வெளியே முட்புதர்களுக்குள் சட்ட விரோதமாக இருவர் பேன்சி ரக வெடிகளை தயாரித்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக திருத்தங்கலைச் சேர்ந்த ஜஸ்டின் கிரேஸ் 47, சிவகாசி போஸ் காலனியைச் சேர்ந்த முத்துராஜ் 39, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.