சிவகாசி,: திருத்தங்கலில் நகர பா.ஜ., சார்பில் மாமன்னர் திருமலை நாயக்கர் 441 குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.
திருமலை நாயக்கர் உருவப்படத்திற்கு மலர்வதி மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட தலைவர் சரவண துரைராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார் .மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது கட்சியினர் கலந்து கொண்டனர்.