பா.ஜ ., சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி
பா.ஜ ., சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி
பா.ஜ ., சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜன 04, 2024 01:45 AM
சாத்துார்; சாத்துார் மேட்டமலையில் பா.ஜ.,சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் முனீஸ்வரன், ரமா முன்னிலை வகித்தனர். மாவட்டபொருளாளர் மாரிக்கண்ணு வரவேற்றார். ஒன்றிய தலைவர்கள் வெங்கடேஷ், ராமர், ராஜ்குமார், ஞானசேகர ராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.