ADDED : பிப் 10, 2024 04:25 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மேலக்கோட்டையூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி,70, இவர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமுக்கு செல்லும்போது, மர்மநபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார்.
வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.