Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு

ADDED : ஜன 31, 2024 12:02 AM


Google News
விருதுநகர் : முத்துராமலிங்க நகரைச் சேர்ந்தவர் முருகவேல் 50.

இவர் தெருவில் ஜன. 28 அதிகாலை 12:00 மணிக்கு பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் 26, ரகு 25 தகராறு செய்ததை தட்டிக்கேட்டபோது இருவரும் சேர்ந்த தாக்கியதில் முருகவேல், தடுக்க வந்த முத்துபாண்டியன் காயமடைந்தனர்.அதே போல அதிகாலை 1:00 மணிக்கு யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த திலக், மாரீஸ்வரன், முத்துபாண்டி, மைக்கேல் சேர்ந்து தாக்கியதில் ராஜ்குமார், ரகு காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us