Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

ADDED : செப் 23, 2025 03:55 AM

Google News
Latest Tamil News
விருதுநகர்: விருதுநகரில் பணிநிரந்தரம், பணிக்கொடை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்கள் பங்கேற்றனர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us