ADDED : மே 31, 2025 12:32 AM

விருதுநகர்: விருதுநகரில் 1978 - 85வரை ஷத்திரிய மகளிர்மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நடந்தது.
ஆங்கில, தமிழ் வழியில் பயின்ற அனைவரும் பங்கேற்றனர். துபாய், சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கிகொண்டனர்.