ADDED : பிப் 24, 2024 05:47 AM
விருதுநகர் : பட்டதாரி அல்லாதவர்களுக்கு பணி பாதுகாப்பு அரசாணை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தாசில்தார்களுக்கு புதிய ஜீப் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளைவிருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் நடந்த 2ம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார்.
விருதுநகர், சாத்துார் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்கள், 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.