Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 27)

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 27)

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 27)

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 27)

ADDED : ஜூலை 27, 2024 05:18 AM


Google News
ஆன்மிகம்

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* 9ம் நாள் பெருவிழா, திருப்பலி, தேர்பவனி: இஞ்ஞாசியார் சர்ச், விருதுநகர், தலைமை வத்தலகுண்டு பாதிரியார் எட்வர்டு ராஜ், மாலை 6:15 மணி.

* 9ம் நாள் பெருவிழா திருப்பலி, இயேசுவின் திருஇருதய சர்ச், ஸ்ரீவில்லிபுத்துார், தலைமை மாங்குடி மீனாட்சிபுரம் பாதிரியார் மோசஸ், மாலை 6:45 மணி.

பொது

* மாநில பேரவை கூட்டம்: வி.வி.வி., அரங்கம், அல்லம்பட்டி முக்குரோடு, விருதுநகர், காலை 9:30 மணி, ஏற்பாடு: நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் அன்ஸ்கில்டு சங்கம்.

* பதவியேற்பு விழா: பர்மா கடை, மதுரை ரோடு, விருதுநகர், இரவு 8:00 மணி, ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர் புசி டவுன்.

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

* மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் - 101.51

டீசல் - 93.13





      Our Apps Available On




      Dinamalar

      Follow us