/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விவசாயத்திற்கு அனுமதி சீட்டு செங்கல் சூளைக்கு மண் விற்பனை 8 பேர் மீது வழக்கு :4 டிராக்டர்கள் பறிமுதல் விவசாயத்திற்கு அனுமதி சீட்டு செங்கல் சூளைக்கு மண் விற்பனை 8 பேர் மீது வழக்கு :4 டிராக்டர்கள் பறிமுதல்
விவசாயத்திற்கு அனுமதி சீட்டு செங்கல் சூளைக்கு மண் விற்பனை 8 பேர் மீது வழக்கு :4 டிராக்டர்கள் பறிமுதல்

ADDED : ஜூலை 27, 2024 05:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் விவசாய பயன்பாட்டிற்கான அனுமதி சீட்டு வாங்கி விட்டு செங்கல் சூளைக்கு மண் சப்ளை செய்த 4 டிராக்டர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டவுன் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து 4 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்
விவசாய பயன்பாட்டிற்கு என வழங்கப்பட்ட நடை சீட்டை வைத்து மண்ணை திருடி திருவண்ணாமலை நுகர் பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு பின்புறம் அழகர்சாமி என்பவர் செங்கல் சூளையில் வணிக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் பிடித்தனர். மண்டல துணை தாசில்தார் நிர்மல் குமாரில் டவுன் போலீசார் மண் திருட்டில் ஈடுபட்ட காளிமுத்து, சுந்தர்ராஜ், கருப்பசாமி, மகேஸ்வரன், ராமலட்சுமி, பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, பாலமுருகன் ஆகிய 8 பேர் மீது, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.