Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு திரி பதுக்கியவர் கைது

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

ADDED : ஜூலை 22, 2024 04:16 AM


Google News
விருதுநகர்: திருத்தங்கல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அருண்சந்திர மோகன் 28.

இவர் ஜூலை 20 மதியம் 12:00 மணிக்கு ஏ.மீனாட்சிபுரம் பகுதியில் மிஷின் திரி 20 கட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us