/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பராமரிப்பு பணி: ரயில்வே கேட் மூடல் பராமரிப்பு பணி: ரயில்வே கேட் மூடல்
பராமரிப்பு பணி: ரயில்வே கேட் மூடல்
பராமரிப்பு பணி: ரயில்வே கேட் மூடல்
பராமரிப்பு பணி: ரயில்வே கேட் மூடல்
ADDED : ஜூன் 09, 2024 02:58 AM
விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரயில்வே வழித்தடம், சாத்துார் - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே கேட் நாளை ( ஜூன் 10 ) காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படும்.
எனவே மக்கள் மாற்று வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.