ADDED : ஜூலை 28, 2024 04:07 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.
உயர்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி நிதர்சனா, கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாநில அளவில் நடத்திய இயற்பியல் சாம்பியன் தேர்வில் இரண்டாமிடம் பெற்றார். சாதனை மாணவியை பள்ளி தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அலுவலர் சித்ரா மகேஸ்வரி, முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.