Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

ADDED : மார் 14, 2025 06:33 AM


Google News
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் மதியம் 12:00 மணி வரை 1200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியனர்.

கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். அங்கிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us