Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 11, 2024 07:19 AM


Google News
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார் ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் அலுவலகத்தில் வைத்து ஜூன் 18 காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பொது கோரிக்கைகளை நேரடியாக ஆர்.டி.ஓ., க்களிடம் மனுவாக தெரிவிக்கலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us