ADDED : ஜூலை 19, 2024 06:28 AM
சாத்துார் : வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர்கள் கருப்பசாமி, 41.
பூபதி, 35. இருவரும் காட்டுப் பகுதியில் பேன்சி ரகபட்டாசுகள் தயாரித்தனர். எஸ்.ஐ., செணங்கவேலன் தலைமை யிலானபோலீசார் இருவரையும் கைது செய்து ரூ 15 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.