/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ
சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ
சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ
சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ
ADDED : ஜூன் 26, 2024 07:35 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி,55, இவர் 13 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.