/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2024 12:19 AM

விருதுநகர் : தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல்., சொத்துக்களை களவாடிய நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், இனிமேல் இதுபோன்று நடக்காமல்தடுக்கவும் பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில்விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். மாநில உதவி தலைவர் சமுத்திரக்கனி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரவீந்திரன், குருசாமி, சிவகாசி கிளை செயலாளர் கருப்பசாமி, மகளிர் ஒருங்கிணைப்பு குழு இணை செயலாளர் வளர்மங்கை பங்கேற்றனர்.
கிளை செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.